சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நகைக்காக மனைவின் வெறிச்செயல்.

wife-s-obsession-for-jewelry
  India Border அருண் குமார்   | Last Modified : 30 Sep, 2020 08:13 pm தமிழகம் பொது

கோவை வெரைட்டி ஹால், திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ வயது 35 , தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கரோலின் வயது 31 , இருவருக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
நேற்று காலை பிராங்க்ளின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் காயத்துடன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாகடர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
வெரைட்டி ஹால் ரோடு போலீசார் நடத்திய விசாரணையில், கரோலின் தன் கணவர் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில்,கத்தி கழுத்தில் இறங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அடகு வைத்த நகையை மீட்டு தர கேட்ட போது,இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காய் வெட்டும்  கத்தியால் பிரங்களினை  கழுத்து,வயிற்றில் குத்தியுள்ளார். கரோலினை  போலீசார் கைது செய்தனர்.

Police have arrested the wife who stabbed her husband to death for refusing to return the jewelery as collateral.