நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாம்பு ஒன்று படமெடுத்து நின்றபடயே இறந்து உள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடம் இடிக்க பட்டது.அப்போது அங்கு உள்ள பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் பாம்பு ஒன்று படம் எடுத்த படியே இறந்து உள்ளது. பொதுமக்கள் பலரும் பார்த்து செல்கின்றனர்.
Nellai is dead while shooting a snake in front of the collector's office.