சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

90 வருடங்களாக நிழல் தந்த மரத்தை மலர் தூவி வழி அனுப்பிய மக்கள்

people-celebrate-send-off-function-for-a-tree-which-was-90-years-old
  மீனா   | Last Modified : 12 Oct, 2020 07:40 pm தமிழகம் பொது

திருப்பூர் வாலிபாயத்தில் 90 வருடங்களாக நிழல் தந்து , பல பறவைகளுக்கு குடியிருப்பு தந்து வந்தது ஓர் அழகிய அரச மரம்.

இப்போது அந்த மரத்தை அகற்றி வேறு ஒரு இடத்தில் மறுபடி நட்டு வைத்துவிட்டு,  அந்த இடத்தில் சமுதாய கூடம் கட்டுவதாக மாநகராட்சி முடிவு செய்தது. 

90 வருடங்களாக நிழல் தந்து உதவிய மரத்தில் மக்கள் மலர் தூவி, மாலையிட்டு, பூசை செய்து அந்த மரத்தை அகற்றி,  இயற்கை ஆர்வலர் திரு. இளங்கோ அவர்கள் அவர் அமைக்க இருக்கும் பறவைகள் சரணாலய இடத்தில் மீண்டும் அந்த அரசமரத்தை நட்டு வைத்தனர். 

இயற்கையை வெட்டி எறியாமல்,  இப்படி வேறு ஒரு இடத்தில் நட்டு வைத்து வளர்ப்பது நல்ல முயற்சியே.

People celebrate send off function for a tree which was 90 years old