சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

92 வயசுல பண்ற வேலையா இது ?

ஆந்திரா மாநிலம்  குண்டூர் மாவட்டத்தில் யலவர்ரு என்ற கிராமத்தில் சாமுவேல் என்ற 92 வயது ஒய்வு பெற்ற ஊழியரும் அவருடன்  90 வயதான மனைவி அப்ரயம்மாவும்  பத்து ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து, அந்த மனைவிக்கு ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது . அதனை தொடர்ந்து அவரின் கணவர் சாமுவேல் மனைவியின் பென்ஷன் பணத்தில் பாதியை ஒவ்வொரு மாதமும் சென்று வாங்கி வருவது வழக்கம் .

அதன் படி கடந்த திங்கள் கிழமையன்று சாமுவேல் பென்ஷன் பணத்தை வாங்க அந்த 90 வயது அப்ராயம்மா வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் சண்டை வந்துள்ளது .அப்போது கோபத்தில் அந்த சாமுவேல் தன்னுடைய மனைவியை தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து கொலை செய்துவிட்டார் .அதனால் அங்கேயே அந்த பாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் .

உடனே அநத தாத்தா சாமுவேல் தன்னுடைய மகன்கள்,மற்றும் பேரன்களுக்கு போன் செய்து தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக கூறினார் .அதை அவர்கள் நம்பாமல் போனை வைத்து விட்டார்கள் .பிறகு மீண்டும் அவர் போன் செய்து சொன்ன போது அவர்கள் ஓடி வந்து பார்த்தார்கள் .அப்போது, அந்த பாட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்கள் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரணை நடத்தி அந்த பாட்டியை கொலை செய்த அந்த 92 வயதான சாமுவேலை கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

The incident in which a 92-year-old grandfather beat his grandmother to death with a walking stick after she refused to pay her pension has shocked many.