சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

செமஸ்டர் தேர்வில் கேள்விகளையே பதிலாக எழுதிய மாணவர்கள்

students-wrote-all-the-questions-as-answers-in-semester-exams
  மீனா   | Last Modified : 06 Nov, 2020 08:06 am தமிழகம் பொது

அரியலூர் அரசு கல்லூரியில் எம். ஏ  பொருளாதார பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. 

பொருளாதார பிரிவின் துறை தலைவர் திரு. விஜயகுமார் அவர்கள் தங்களுக்கு ஆன்வைன் வகுப்பு எடுக்கவே இல்லை என்றும் தாங்கள் தேர்வுக்கு தயாராக இல்லை என்றும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

வினா தாளில் உள்ள கேள்விகளையே தேர்வு தாளில் பதிலாக எழுதியுள்ளனர்.  மேலும் கல்லூரி முதல்வர் திருமதி.  மலர்விழி அவர்களுக்கு,  பொருளாதார பிரிவின் துறை தலைவர் திரு. விஜயகுமார் அவ்ரகள் மீது புகார் அளித்தும்  கடிதம் எழுதியுள்ளனர்.

Students wrote all the questions as answers in semester exams