சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் தவசிக்கு திமுக எம்எல்ஏ சரவணன் - சிவகார்த்திகேயன் உதவிக்கரம்!

தேனி மாவட்டம் கோணாம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடிகர்  வருத்தப்படாத வாலிபர் சங்கம், " கருப்பன் குசும்புக்காரன் ", புகழ் தவசி கிழக்கு சீமை படத்தில் தொடங்கி 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

அவர் தற்பொழுது புற்றுநோய் பாதிப்பு காரணமாக மதுரை நரிமேடு பகுதியிலுள்ள சரவணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

DMK MLA saravanan Actor Thavasi

அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவைத் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் தனது தொண்டு நிறுவனமான சூர்யா ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து எம். கே. ஆர் ராதாகிருஷ்ணன் , சமூக ஆர்வலர் ரத்தினவேல்பாண்டியன், நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன்  உள்ளிட்ட பிரபலங்கள் உதவி செய்ய முன் வந்த்துள்ளனர் .

varuthapadatha valibar sangam Karuppaṉ kusumbukaran Famous actor Thavasi cancer victim DMK MLA Saravanan has accepted his charity Surya.