சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தற்கொலை முயற்சியில் பிரபல நடிகை

கலகலப்பு,  ப்ரண்ட்ஸ்,  பாஸ் என்கிற பாஸ்கரன்,  மீீீீீசையை முறுக்கு போன்ற படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி அவர்கள். 

கடந்த 4 மாதங்களாக நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் அவர்களின் விஷயம் இணையத்தில் பல சர்ச்சைகள் வந்து கொண்டுள்ளது.  இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி அவர்கள் ஓர் கானோலி வெளியுட்டுள்ளார்.  அதில் இதுவே தன் கடைசி கானோலி என்றும்,  தான் மாத்திரை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.  தற்போது இந்த கானோலி இணையத்தில் மிகவும் பரவலாகிக்கொண்டுள்ளது

Heroine vijayalakshmi posted a video as thats her last video