சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழக மச்சானுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு

actress-namitha-is-a-member-of-bjp-s-executive-committee
  அருண்   | Last Modified : 04 Jul, 2020 02:06 pm தமிழகம் அரசியல்

தமிழக பாரதிய ஜனதா தலைவரான  எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றம்   செய்துள்ளார்.பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.
மேலும்   திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் நியமித்துள்ளார்  
பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

gowthami

 

 

 

 மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக தமிழ்நாட்டில் மச்சான்'ஸ்  என்று  வளம் வந்த நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.

gowthami

மேலும்  தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியலில் நடிகை கெளதமி, மதுவந்தி, குட்டி பத்மினி ஆகியோருக்கும்  மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

L. Murugan, leader of the Tamil Nadu Bharatiya Janata Party, has made the executives.