சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

திராவிட இயக்கத்தை ஓங்கி ஒலிக்கச்செய்த முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்த நாள்

திராவிட இயக்கத்தை ஓங்கி ஒலிக்கச்செய்த முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்த நாளான இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள மாறன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்., முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மற்றும் எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி. உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள்  கலந்து கொண்டு  முரசொலி மாறன்அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

dmk pay tributes murasoli maran statue on his 87th birthday