நடிகை குஷ்பூவின் கார் இன்று காலை விபத்துக்குள்ளான சம்பவம் பிரபலகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு - மதுராந்தகம் அருகே சென்று கொண்டு இருக்கையில் எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரி ஒன்று காரின் பக்கவாட்டுப் பகுதியில் உரசியதால் கார் பின்புறம் நொறுங்கியது.
Met with an accident near Melmarvathur..a tanker rammed into us.With your blessings and God's grace I am safe. Will continue my journey towards Cuddalore to participate in #VelYaatrai #Police are investigating the case. #LordMurugan has saved us. My husband's trust in him is seen pic.twitter.com/XvzWZVB8XR
இந்த விபத்தில் தனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் கடவுளின் கருணையான் உயிர்பிழைத்தேன் என்றும் குஷ்பூ தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மாற்று காரில் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன .
Actress Khushboo's car accident this morning near Melmarvathur has caused great shock all. journey towards Cuddalore to participate in VelYaatrai Police are investigating. Met with an accident near Melmarvathur..a tanker rammed into us.With your blessings and God's grace I am safe. Will continue my journey towards Cuddalore to participate in #VelYaatrai #Police are investigating the case. #LordMurugan has saved us. My husband's trust in him is seen